கம்பராமாயணம் 6102 · யுத்த 1.1

Section யுத்த காண்டம் / 1. கடல் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வடபால் - வடதிசையின் கண் உள்ள; ஊழி திரியும் காலத்தும் - உலகம் அழியும் பிரளய காலத்திலும், உலையா நிலைய உயர்கிரியும் - அழியாத தன்மை வாய்ந்த மேருமலையும்; வற்றா மறிகடலும் - என்றும் வற்றாத அலை மடங்கி வரும் கடலும்; மண்ணும் - நிலமும் ; வான் தோய- வானளவ மேல் எழும்படியும்; பாழி தெற்கு உள்ளன கிரியும் - பெரிய தென் திசையிலுள்ள மலைகளும்; நிலனும் தாழ - நிலமும் தாழ்ந்து போகும்படியும்; பரந்து எழுந்த - எங்கும் பரவி எழுந்த; ஏழுபத்தின் பெரு வெள்ளம் - எழுபது வெள்ளம் அளவுடைய வானரசேனை; மகர வெள்ளத்து இறுத்தது - மீன்களை உடைய நீர்மிக்க தென் கடற்கரையை அடைந்தது.

பாழி-பெருமை; வெள்ளம்-ஒரு பேரெண்; சமுத்திரம் எட்டுக் கொண்டது வெள்ளம் எனப்படும் என்பர் ஆல்:அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lofty mountain to the north, whose state does not waver even when the ages turn,
  2. and the never-drying, wave-rolling sea, and the earth there, rising to touch the sky,
  3. and the mountains and land of the great south sinking down, it spread and rose,
  4. the great host of seventy floods, and halted at the flood of the sea of sharks.

What the poem says

The war book's first canto, Seeing the Sea, begins as the monkey army, seventy floods strong, reaches the southern ocean. A flood, veḷḷam, is a vast number in the epic's reckoning. The army is so heavy that the south seems to sink while the north, with Mount Mēru and its seas, tilts up toward the sky.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūḻi tiriyum kālattum ulaiyā nilaiya uyar kiriyum
vāḻi vaṟṟā maṟi kaṭalum maṇṇum vaṭa pāl vāṉ tōya
pāḻit teṟku uḷḷaṉa kiriyum nilaṉum tāḻap parantu eḻunta
ēḻu pattiṉ peru veḷḷam makara veḷḷattu iṟuttatāl.