கம்பராமாயணம் 6103 · யுத்த 1.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பொங்கிப் பரந்த - மிகுந்து பரவிய; பெருஞ்சேனை - பெரிய படை; புறத்தும் அகத்தும் புடை சுற்ற - எங்கும் சூழ; சங்கின் பொலிந்த தகையாளை - சங்கினாலியன்ற வளைகளை அணிந்த தகைமை உடையவளாகிய சீதா பிராட்டியை; பிரிந்த பின்பு - பிரிந்த பிறகு; தமக்கு இனமாம் - தங்களுக்கு இனமாகிய; கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் - தேன் மிகுந்த தாமரைப் பூக்களின் தொகுதியும்; துயில்வுற்று - உறங்கி; இதழ்குவிக்கும் - இதழ்கள் குவிந்திருக்கும்; கங்குல் பொழுதும் - இரவு நேரத்திலும்; துயிலாத கண்ணன் - சீதையின் பிரிவால் வருந்தி உறங்காத கண்களை உடைய இராமபிரான்; கடலைக் கண்ணுற்றான் - தென் திசைக் கடலைக் கண்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the great army that surged and spread circling him on every side, without and within,
- he who, since parting from her graced with conch-shell bangles,
- did not sleep even at night, when even the honey-rich lotuses, his own kin,
- fall asleep and close their petals, he whose eyes are lotuses, set eyes on the sea.
What the poem says
Surrounded by his army, Irāmaṉ looks at the ocean. Since losing Cītai he has not slept, even at night when the lotuses, kin to his lotus-like eyes, close their petals in sleep.