கம்பராமாயணம் 6104 · யுத்த 1.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திரையின் பரப்பு - கடல் அலைகளின் பரப்புகள்; மாயன் சேயகாலம் பிரிந்து - திருமால் நீண்ட காலம் தம்மைப் பிரிந்து; அகலத் திரிந்தான் - விலகித் திரிந்தவன்; மீண்டும் சேக்கையின் பால் -மீண்டும் படுக்கைக்கு; வந்தான்-வந்தான்; இனி வளர்வான் - இனி நம்மிடம் உறங்குவான்; என்று கருதி - என்று நினைந்து; வரும் தென்றல் - உலவும் தென்றல் காற்றானது; தூய மலர்போல் நுரைத்தொகையும் - தூய மலரை ஒத்த வெண்மையான நுரைத் தொகுதியையும்; முத்தும் சிந்தி - முத்துக்களையும் சிந்தி; புடை சுருட்டி - பக்கத்தே சுருட்டி; பாயல் உதறி - படுக்கையை உதறி; படுப்பதே ஒத்த - விரிப்பதை ஒத்தன.
அம்மா-வியப்பிடைச்சொல். வளர்தல்-கண்ணுறங்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking, Māyaṉ, who wandered far, parted from us for a long time, has come back to his bed;
- now he will sleep here, the southern breeze that comes
- scattered heaps of foam like pure flowers, and pearls, and rolled the edges,
- so that the spread of waves seemed to be shaking out the bedding and laying it down, ah!
What the poem says
A fanciful image. Viṣṇu, here Māyaṉ, traditionally sleeps on the cosmic ocean. Now that he has come back to the sea as Irāmaṉ, the southern breeze seems to be preparing his bed: the rolling waves, strewn with white foam like flowers and with pearls, look like a sheet being shaken out and spread for him.