கம்பராமாயணம் 6121 · யுத்த 2.9

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வான் துணைச் சுற்றத்து - தனக்கு நல்ல துணையாக இருக்கும் சுற்றத்தினருள்ளும்; ஆன்றமை கேள்வியரெனினும் - நிறைந்த கல்வி கேள்வியுள்ளவர்கள் என்றாலும், ஆண் தொழிற்கு ஏன்றவர் நண்பினர் எனினும் - ஆண்மைத் தொழில் செய்வதற்குரிய நட்புடையவர் என்றாலும்; மக்கள், தம்பியர் போன்றவர் அல்லரை - தனது மக்கள் தம்பிமார்கள் போன்றவர் அல்லாதாரை; யாரையும் - வேறு எவரையும், புறத்துப் போக்கினான் - அந்த மண்டபத்தை விட்டு வெளியே போகச் செய்தான்.

இராவணன் என்ற எழுவாய் வரவழைத்துப் பொருள் கொள்ளப்பட்டது. ஆன்று - நிறைந்து அமை - பொருந்திய ஆண்தொழில் -போர்த்தொழில் ஏன்றவர் - ஏற்றவர் (தகுதி உள்ளவர் 'யாவரையும்' என்றது யாரையும் எனநின்றது விகாரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even those of full and fitting learning, even those
  2. who were friends fit for manly deeds, anyone at all
  3. among his kin of great support, who were not like his sons and his younger brothers,
  4. he sent outside.

What the poem says

Narrowing the council further, Irāvaṇaṉ dismisses everyone except those as close to him as his own sons and brothers, however learned or valiant the others may be.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉṟu amai kēḷviyar eṉiṉum āṇtoḻiṟku
ēṉṟavar naṇpiṉar eṉiṉum yāraiyum
vāṉ tuṇaic cuṟṟattu makkaḷ tampiyar
pōṉṟavar allaraip puṟattup pōkkiṉāṉ.