கம்பராமாயணம் 6130 · யுத்த 2.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வண்டு அமர் அலங்கலாய் - வண்டுகள் தங்கியிருக்கும் மலர் மாலை அணிந்த (வெற்றி மாலையை உணர்த்தும்) தண்டம் என்று ஒரு பொருட்கு - தண்டனை என்ற ஒரு செயலுக்கே; உரிய தக்கரை- உரியவர்களான கள்வர்களை (ராமலக்குவரை உலகம் காவலர் - நாடாளும் மன்னர்கள்; கண்டவர் பொறுப்பரோ - பார்த்தும் அவர்களைப் பொறுத்துக் கொள்வார்களோ; விண்டவர் உறு வலி - பகைவர்களின் மிகுந்த வலிமையை; அடக்கும் வெம்மையோர் - அடக்கும் வலிமை உடையவர்கள்; வணங்கி வாழ்வரோ - அப்பகைவரை வணங்கி வாழ்வார்களோ? (வாழமாட்டார்கள்.
தண்டம் - தண்டனை தக்கர் கள்வர். வெம்மை-ஆற்றல் வலிமையுமாம் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thieves who are fit only for one thing, called punishment,
- would those who guard the world see them and bear it?
- O wearer of the garland where bees settle, would they bow and live,
- those fierce ones who curb the great might of their foes?
What the poem says
The commander argues that kings who rule the world do not tolerate criminals who deserve punishment, nor do mighty warriors live by bowing to their enemies. The two princes should simply be punished.