கம்பராமாயணம் 6132 · யுத்த 2.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
குலம் கெழு காவல! - நமது குலம் விளங்கத் தோன்றிய அரசே! விலங்கினர் உயிர் கெட விலக்கி - மாறுபட்ட பகைவர் பால் சென்று உயிர் அழியக் கொன்று நீக்கி; மீள்கிலாது - திரும்பி வருதலைச் செய்யாமல்; இலங்கையில் இனிதிருந்து - இலங்கை மாநகரிலே இனிது வீற்றிருந்து; இன்பம் துய்த்து மேல்- இன்பத்தை நுகர்ந்திருப்போமானால்; குரங்கின் தங்குமோ -குரங்குகளின் அளவில் நிற்குமோ? உலங்கும் நம் மேல்வரின் - கொசுக்களும் நம்மேல் படை எடுத்து வருமாயின், ஒழிக்கற் பாலதோ - அதனை விலக்கி வெற்றி பெரும்பான்மை நமதோ?
விலங்குதல் - மாறுபடுதல், விலக்கி - நீக்கி. உலங்கு - கொசு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If, instead of going out against our foes and destroying their lives,
- we stay in Ilaṅkai at our ease and take our pleasure,
- O guardian who brings glory to our race, would it stop at monkeys?
- If even mosquitoes come against us, could we fend them off?
What the poem says
The commander warns that if the demons sit comfortably in Ilaṅkai instead of attacking their enemies, the insults will not end with monkeys: even mosquitoes will dare to attack them, and they will not be able to drive them off.