கம்பராமாயணம் 6142 · யுத்த 2.30

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எவ்வுலகத்தும் - எந்த உலகத்தில் வாழ்பவராயினும்; நின் ஏவல் கேட்கிலா - உனது கட்டளைப்படி கேட்டு நடவாத; தெவ்வினை அறுத்து - பகைவர்களை அடியோடு அழித்து; உனக்கு அடிமை செய்த யான் - இது வரை உனது அடியவனாகப் பணி செய்த நான்; தவ்வின பணி உளது ஆகத்தான் கொலோ - தவறி விட்ட பணி இருப்பதென்பதாலோ; இவ்வினை - இந்தப் போர்புரியும் செயலை; என் வயின் ஈகலாது - என்னிடம் தராமல் விட்டது; என்றான்.

தவ்வுதல்-தவறுதல். ஈகலாதது என்பது ஈகலாது என்று தொகுக்கப்பட்டது விகாரம். 'இவ்வினை என்றது இராம, இலக்குவர்களையும், வானர சேனையையும் அழித்து வர அனுப்பும் பணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. I, who have served you, cutting down the foes in every world
  2. who would not heed your command,
  3. is it because of some service in which I failed
  4. that you do not give this task to me? he said.

What the poem says

Vacciratantaṉ, who has destroyed Irāvaṇaṉ's enemies in every world, asks reproachfully whether some past failure of his is why the king has not simply given him the task of destroying Irāmaṉ, Ilakkuvaṉ and the monkey army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ev ulakattum niṉ ēval kēṭkilāt
tevviṉai aṟuttu uṉakku aṭimai ceyta yāṉ
tavviṉa paṇi uḷatu ākattāṉkolō
iv viṉai eṉvayiṉ īkalātu eṉṟāṉ.