கம்பராமாயணம் 6145 · யுத்த 2.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒலிகழல் ஒருவ - ஒலிக்கின்ற கழல் பூண்ட ஒப்பற்ற தலைவனே; பொலிவது - எதிர்காலத்தில் நிகழப்போகும் காரியங்களை; பொது உற - நடுவு நிலை பொருந்த; எண்ணும் புன்தொழில் -ஆராயும் இழிந்த செயல்; மெலியவர் கடன் - வலிமையில்லாதவர்களின் கடமையாகும்; நமக்கு இறுதி வேண்டுவோர் - நம் முடிவை விரும்பும் பகைவர்; வலியினர் எனின் - வலிமை உடையவர் என்றால்; நம் உயிருக்கு அன்பினால் - நமது உயிர்மேல் வைத்த அன்பினால்; அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ - அவர்களுக்கு எதிர்படாமல் ஒதுங்கி வாழ்வோமோ?
ஒருவன்-ஒப்பற்றவன் (இராவணன்) பொலிவது-எதிர்கால நிகழ்ச்சி. பொது உற- நடு நிலை பொருந்த.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To weigh impartially what is to come is the petty work
- and duty of the weak; if those who want our end
- are strong, shall we live keeping out of their way
- for love of our own lives, O peerless one of the ringing anklets?
What the poem says
Tuṉmukaṉ scorns careful deliberation as a task for weaklings. If the enemy who seek the demons' destruction are strong, should the demons hide from them just to save their own skins?