கம்பராமாயணம் 6151 · யுத்த 2.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முந்தினர் முரண் இலர் சிலவர் - போருக்கு முன்னால் சென்ற சிலர் வலிமை இல்லாதவராதலின்; மொய் அமர் நந்தினர் - நெருங்கிய போரிலே கேடடைந்தனர்; தம்மொடு நனி நடந்ததோ - அவர்களோடு அரக்கர் வலிமை நீங்கியதாகுமோ; வந்து ஒரு குரங்கு - ஒரு குரங்கு இங்கு வந்து; இடுதீயின் வன்மையால்- நகருக்கு வைத்த தீயின் கொடுமையால்; இலங்கையோடு - இலங்கை மாநகரத்துடனே; அரக்கர் வெம்மையும் வெந்ததோ - அரக்கர்களின் வலிமையும் வெந்து ஒழிந்ததோ?
நந்தல்-கேடுறுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A few without strength who went out first
- perished in the thick of battle; did it all end with them?
- By the force of the fire that one monkey came and set,
- did the fierceness of the demons burn along with Ilaṅkai?
What the poem says
Māperumpakkaṉ argues that the few weak demons who fell fighting Aṉumaṉ do not represent the race's strength. Surely the demons' courage did not burn down with the city.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muntiṉar muraṇ ilar cilavar moy amar
nantiṉartammoṭu naṉi naṭantatō?
vantu oru kuraṅku iṭu tīyiṉ vaṉmaiyāl
ventatō? ilaṅkaiyōṭu arakkar vemmaiyum.