கம்பராமாயணம் 6153 · யுத்த 2.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இகல் குறித்து எரியும் கண்ணினான் - பகைவரை நினைத்து, கோபத்தால் நெருப்பென ஒளிரும் கண்ணினனான மாபக்கன்; நின்று நின்று இவை சில நேர்கிலென் - ஒருவர் பின் ஒருவராக நின்று இத்தகைய பேச்சுக்களைப் பேச நான் உடன்படேன்; இனி நரரொடு குரங்கை - இனி மனிதர்களுடன் அக்குரங்கை; நாம் அறக்கொன்று - நாம் சென்று அடியோடு கொன்றழித்து; நன்று தின்று அல்லது - நன்றாக தின்று அல்லது; ஓர் எண்ணம் கூடுமோ என்றனன் - இதற்கு மாறுபட்ட ஒரு எண்ணம் தகுமோ? தகாது என்றான்.
குறித்தல் - நினைத்தல், 'நாம்' என்பது நாமம் என்பதன் விகாரம் என்று கொண்டு, 'நாமற' என்பதற்கு குரங்குகள் என்ற பெயரே இல்லாமல் அழித்து என்றும் பொருள் கூறுவர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- I will not agree to standing up one after another to say such things;
- good; now, apart from going and killing the men and the monkey outright
- and eating them, can any other thought be fitting?
- he said, his eyes blazing as he thought of the foe.
What the poem says
Māperumpakkaṉ, eyes burning at the thought of the enemy, will not tolerate more speeches: the only possible plan is to go and destroy the men and the monkeys utterly and eat them. The commentary adds that one phrase may also mean destroying them so that even the name of monkey disappears.