கம்பராமாயணம் 6156 · யுத்த 2.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேள்வியின் பகைஞனும் - வேள்வியின் பகைஞன் என்ற பெயருடைய ஒரு அரக்கனும், சூழ்வினை - இந்த மந்திராலோசனைக் கூட்டம்; மனிதரால் தோன்றிற்றாம் - மானிடர் காரணமாக நிகழ்ந்தது என்றால், ஆள்வினை நிலைமையும் - அரக்கர்களாகிய நமது ஆட்சியின் மேன்மையும்; அரக்கர் ஆற்றலும் - அரக்கர்களாகிய நம் வலிமையும், தாழ்வினை இதனின் மேல் - தாழ்ந்த செயல் இதை விடவும்; பகரத்தக்கதோ - வேறு சொல்லத் தகுந்ததுண்டோ; என உரைத்து வெள்கினான் - என்று கூறி வெட்கமுற்றான்;
வேள்வியின் பகைஞன் - 'யக்ஞவிரோதி' என்பதன் தமிழாக்கம். இதற்கு மந்திராலோசனை செய்தல் வேண்டாத ஒன்று என்பது வேள்விப் பகைஞன் கருத்தாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Our rule and the might of the demons,
- is there anything more shameful to say of them than this,
- that this counsel has come about because of men?
- So said the Enemy of Sacrifice too, and was ashamed.
What the poem says
Vēḷviyiṉpakaiñaṉ, Enemy of Sacrifice, a Tamil rendering of the Sanskrit name Yajñavirodhī, says it is the greatest disgrace to demon power that a war council should be needed because of mere men, and hangs his head in shame.