கம்பராமாயணம் 6170 · யுத்த 2.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று அவன் இயம்பியிடும் எல்லையினில் - என்று இராவணன் கூறிய சமயத்திலே; மகன் நக்கு - அவன் மகனாகிய இந்திர சித்து கோபமாகச் சிரித்து; அரச - அரச குல வேந்தனே! வல்லே படையோடு சென்று - விரைவாக படையுடனே சென்று; சிறு மானுடர் - அந்த அற்ப மனிதர்களுடன்; சினப்போர் வென்று - சினம் கொண்டு போரிட்டு வென்று; பெயர்வாய் நீ கொல் - திரும்பிப் பெயர்ந்து வருபவன் நீயோ?; என் வீரம் நன்று பெரிது - எனது வீரம் பெரிதும் நல்லது; என்று இவை நவின்றான் - என்று பின்வருமாறு கூறினான்.
நன்று பெரிது-குறிப்பு மொழி; இங்கு இகழ்ச்சிப் பொருள் தந்து நின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Just as he was saying this, Quickly
- going with the army, will you yourself, O king, defeat the little men in angry battle
- and come back? My valour
- is great indeed! So his son laughed and spoke these words.
What the poem says
Irāvaṇaṉ's son Intiracittu, Indrajit, laughs scornfully at the idea of the king himself going out to fight mere men: what then is his own valour worth? The phrase great indeed is ironic.