கம்பராமாயணம் 6171 · யுத்த 2.59

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஈசன் அருள் செய்தனவும் - சிவபெருமான் அருளால் நமக்குத் தந்த ஆயுதங்களும்; ஏடு அவிழ் - இதழ்கள் மலர்ந்து விரிந்துள்ள; மலர்ப்பேராசனம் - தாமரை மலராகிய ஆசனத்தில்; உவந்தவன் - விரும்பி வீற்றிருப்பவனாகிய பிரமதேவன்; அளித்தனவும் ஆய - நமக்குக் கொடுத்த ஆயுதங்களும் ஆகிய; பாசம் முதல் வெம்படை - பாசம் முதலிய கொடிய ஆயுதங்களை; சுமந்து பலர் நின்றார் - கைகளில் சுமந்து கொண்டு வீரர்கள் பலர் இங்கு நிற்கிறார்கள்; ஏச உழல்வேன் ஒருவன் - உலகத்தவர் பழித்துப் பேச அதனால் வருந்தித்திரியும் ஒருவனாக; யானும் உளென் அன்றோ - நானும் இங்கு இருக்கிறேன் அல்லவா? ஈசன் - சிவபெருமான். ஏடு - இதழ். அவிழ்தல் - விரிதல் (மலர்தலுமாம்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bearing the noose and other fierce weapons, those Īcaṉ graciously gave
  2. and those given by him who delights in the great seat of the flower with opening petals,
  3. many stand here; and I, one who roams about
  4. to be mocked, am I not here too?

What the poem says

Intiracittu complains that many warriors stand ready with divine weapons given by Śiva and by Piramaṉ, the god seated on the lotus, and that he himself is here as well. Is he to wander about as an object of ridicule while his father goes to war?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īcaṉ aruḷ ceytaṉavum ēṭu aviḻ malarp pēr
ācaṉam uvantavaṉ aḷittaṉavum āya
pācam mutal vem paṭai cumantu palar niṉṟār;
ēca uḻalvēṉ oruvaṉ yāṉum uḷeṉ aṉṟō.