கம்பராமாயணம் 6172 · யுத்த 2.60

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முற்றும் முதலாய் உலகம் மூன்றும் - எல்லாப் பொருள்களும் நிறைந்த மூன்றுலகத்தில் உள்ளவர்களும்; எதிர் தோன்றி - எனக்கு எதிரிலே போர்க்களத்திலே நின்று; செற்ற முதலோரொடு - நமது பகைவர்களான தலைவர்களுக்குத் துணையாகச் சேர்ந்து கொண்டு; செறுத்தது ஓர் திறத்தும் - பகைத்துப் போரிட்ட போதும்; வெற்றி உனதாக - உனக்கே வெற்றி உரியதாக; விளையாது ஒழியின் - விளைவியாது போவேனானால்; என்னைப் பெற்றும் இலை - நீ என்னை உனக்கு மகனாகப் பெறவுமில்லை; யான் நெறி பிறந்தும் இலென் என்றான் - நான் உனக்கு முறையாகப் பிறந்த மகனுமல்லேன் என்றான்.

இந்திரசித்து இராவணனுக்குக் கூறிய வஞ்சினம்; இதனால் போருக்குத் தன்னையே அனுப்புமாறு வேண்டினான் எனலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even if all three worlds, with everything in them, rise against me
  2. and fight together with our hostile chiefs,
  3. if I do not bring about victory for you,
  4. you never fathered me, and I was never born of you as I should be, he said.

What the poem says

Intiracittu swears an oath: even if all three worlds join the enemy against him, he will win the victory for his father; if not, let him be no true son of Irāvaṇaṉ. He is asking to be sent to the war himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muṟṟum mutalāy ulakam mūṉṟum etir tōṉṟic
ceṟṟa mutalōroṭu ceṟuttatu ōr tiṟattum
veṟṟi uṉatu āka viḷaiyātu oḻiyiṉ eṉṉaip
peṟṟum ilai; yāṉ neṟi piṟantum ileṉeṉṟāṉ'.