கம்பராமாயணம் 6180 · யுத்த 2.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூயவர் - தூய்மை உடையவர்களும்; முறைமையே தொடங்கும் தொன்மையோர் - முறையான நல்ல செயல்களையே செய்யும் முன்னோரும்; ஆயவர் நிற்க - ஆகிய அவர்கள் (தேவராகிய) நிற்க மற்று அவுணர் ஆதியாம் தீயவர் - அசுரர்கள் முதலான தீயவர்களும்; அறத்தினால் - தாம் செய்த அறச்செயல்களால்; தேவராயது மாயமோ - தேவர்களானது மாயத்தாலோ; வஞ்சமோ - அல்லது வஞ்சனையாலோ? வன்மையே கொலோ - தமது வலிமையினாலோ?
தூயவர்- உள்ளம், உரை, செயல் மூன்றிலும் தூயவர்கள், மற்று-வினை மாற்றுப் பொருள் தந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leave aside those ancient ones who are pure and set about only what is right;
- but that the evil ones, the Asuras and others,
- became gods through dharma,
- was it by magic? By guile? Or by might?
What the poem says
Vīṭaṇaṉ turns to Irāvaṇaṉ with a lesson: setting aside the gods, pure from the start, even wicked beings such as the Asuras have risen to divine status. Was it by trickery or force? No: by righteous conduct. Dharma, not power, is what raises a being.