கம்பராமாயணம் 6182 · யுத்த 2.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மூவரை வென்று - மும்மூர்த்திகளையும் வென்று; மூன்று உலகம் முற்றுற - மூன்று உலகங்கள் முழுதும்; காவலில் நின்று - ஆட்சி புரிதலை மேற்கொண்டும்; தம் களிப்பு கைம்மிக - தம் செருக்கு எல்லை கடந்து மிகுவதால்; வீவது முடிவு என - இவர்கள் அழிவது உறுதி என்று கூறும்படி; வீந்ததல்லது - அழிந்ததல்லது; தேவரை வென்றவர் தீமையோர் யாவர் - தேவர்களை வென்று வாழ்ந்த கொடியவர்கள் யாருளர்?
காவலில் நின்று-ஆட்சி புரிந்து வரும் காரியத்தை மேற்கொண்டு. களிப்பு-செருக்கு. கைம்மிக-எல்லை கடந்து செல்ல.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having conquered the three and kept all three worlds
- in their charge, as their pride swelled beyond bounds,
- they perished, so that men said their end was sure; apart from that,
- who among the wicked ever defeated the gods and lasted?
What the poem says
Vīṭaṇaṉ recalls that the demons of old who defeated the gods and ruled the three worlds grew so arrogant that their destruction became certain, and they all perished. No wicked conqueror of the gods has ever endured.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūvarai veṉṟu mūṉṟu ulakum muṟṟuṟak
kāvalilniṉṟu tam kaḷippuk kaimmika
vīvatu muṭivu eṉa vīntatu allatu
tēvarai veṉṟavar yāvar? tīmaiyōr!