கம்பராமாயணம் 6184 · யுத்த 2.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிள்ளைமை விளம்பினை - சிறுபிள்ளைத்தனமாகப் பேசினாய்; பேதை நீ- நீ அறிவில்லாதவனாயினை; என ஒள்ளிய புதல்வனை உரப்பி - என்று, வலிமை மிக்க மகனான இந்திரசித்தை அதட்டி விட்டு; என் உரை எள்ளலை ஆம் எனின் - எனது சொற்களை ஏளனம் செய்யாது கேட்பாயாயின்; தெள்ளிய பொருள் - (நாம் கடைப்பிடிக்கக் கூடிய) தெளிவான கருத்துக்களை; இயம்பல் ஆற்றுவென் - சொல்லத் தொடங்குவேன்; என அரசன் செப்பினான் - என்று, அரசனாகிய இராவணனை நோக்கிக் கூறலானான்.
அரசன்-இராவணன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You have spoken childishly; you are a fool, so
- he rebuked his bright son, and said, If you will not
- scorn my words, I will set forth
- a clear matter; so he addressed the king.
What the poem says
Having scolded Intiracittu for speaking like a foolish child, Vīṭaṇaṉ turns to Irāvaṇaṉ and asks to be heard without mockery, promising to lay out a clear course of action.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'piḷḷaimai viḷampiṉai pētai nī' eṉa
oḷḷiya putalvaṉai urappi' eṉ urai
eḷḷalaiyām eṉiṉ iyampal āṟṟuveṉ
teḷḷiya poruḷ;' eṉa aracaṟ ceppiṉāṉ.