கம்பராமாயணம் 6186 · யுத்த 2.74
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கற்று உறுமாட்சி - நல்ல நூல்களைக் கற்று அறிந்த மாண்பு; என் கண் இன்று ஆயினும் - என்னிடம் இல்லை என்றாலும்; உற்று உறு பொருள் - ஆராய்ந்து மேலான பொருளை; தெரிந்து உணர்தல் ஓயினும் - தெரிந்துணர்ந்து கொள்ளுதல் இல்லையென்றாலும்; சொற்றுறு சூழ்ச்சியின் - சிறப்பித்துப் பேசப்படும் ஆராய்ச்சியின்; துணிவு சோரினும் - முடிவு தவறுமாயினும்; மொய்ம்பினோய் - வலிமை மிக்கவனே, முற்றுறக் கேட்டபின் முனிதி - என்னைக் கோபிப்பதானாலுமே நான் கூறுவன யாவும் கேட்டபின் கோபி.
சோர்தல் - தவறுதல். ஓய்தல் - விடுபடுதல் (இல்லையாதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Though I lack the excellence that comes from learning,
- though I fail to discern and grasp the deep truth,
- though my resolve falter in the counsel that words convey,
- be angry only after you have heard me fully, O mighty one!
What the poem says
Vīṭaṇaṉ modestly concedes that he may lack learning, insight and sound judgement, and that his counsel may be mistaken, but he asks Irāvaṇaṉ to hear him out completely before growing angry with him.