கம்பராமாயணம் 6189 · யுத்த 2.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேனுடை அலங்கலாய் - தேன் சிந்தும் மாலையை அணிந்த மன்னனே! மீனுடை நெடுங்கடல் - மீன் நிறைந்த பெரிய கடலால் சூழப்பட்ட; இலங்கை வேந்தன் - இலங்கைக்கு அரசனான இராவணன்; முன் தான் உடை நெடுந்தவம் - முன் தனக்குண்டான தவபலம்; தளர்ந்து சாய்வது - தளர்ந்து கெடுவது; ஓர் மானுட மடந்தையால் - ஒரு மானிடப் பெண்ணால், என்னும் வாய் மொழி - என்ற தவறாத சாப மொழி; இன்று தீர்ந்ததோ - இன்று நீங்கி விட்டதோ? இல்லையே!
அலங்கல் - மாலை. வாய்மொழி - உண்மையான மொழி. இங்கே சாபத்தைக் குறித்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The king of Ilaṅkai, ringed by the long sea full of fish:
- that his own great penance, won long ago, would weaken and fall away
- because of a single human woman — so ran the word that never fails.
- O you who wear a garland dripping honey, has that word lapsed today?
What the poem says
Vīṭaṇaṉ is still pleading with his brother Irāvaṇaṉ in the war council. He reminds him of a curse: the power Irāvaṇaṉ built up through long penance was fated to be undone by a mortal woman. The "true word" here is that curse, and Vīṭaṇaṉ's question expects the answer no: it has not lapsed, and Cītai is that woman.