கம்பராமாயணம் 619 · பால 10.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
விளைக்கும் - (துன்பம்) உண்டாக்குகின்ற, இருளாய் - இருள் உருவமாய்; விளைந்தது - முதிர்ச்சி அடைந்துள்ளது; ஆலம் உலகில் - ஆலகால நஞ்சு உலகெங்கும்; பரந்ததுவோ - பரவியதுதானோ?; ஆழி கிளர்ந்ததோ - கருங்கடல் மேலே பொங்கி எழுந்ததுதானோ?; அவர்தம் நீல நிறத்தை - அந்த உத்தமனது திருமேனியின் நீல நிறத்தை; எல்லோரும் நினைக்க - (உலகில்) யாவரும் நினைத்தால்; அதுவாய் நிரம்பியதோ - எங்கும் அந்நிறமே ஆகி வியாபித்ததுதானோ?; காலன் நிறத்தை - இயமனது கருநிறத்தை; அஞ்சனத்தில் கலந்து - மையோடு கலந்து; குழைத்து - குழைத்து (அதனை); காயத்தின் மேலும் - வானத்தின் மேலும்; நிலத்தும் - பூமியின் மீதும்; மெழுகியதோ - (முழுவதும்) பூசியதுதானோ?
காயம்: ஆகாயம். முதற்குறை. அணி: தற்குறிப்பேற்றவணி. ஆலம், காலன் நிறம்; யாவர்க்கும் அச்சம் ஊட்டுவன. ஆழி: பிரிந்தார்க்கு வருத்தம் ஊட்டுவது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Has the hālāhala poison spread over the world? Has the ocean risen up? Because all
- think of that man's blue colour, has it filled everything, become that very hue?
- Has someone mixed Death's colour into collyrium, kneaded it,
- and plastered it over the sky and the earth? — so has it ripened into darkness that breeds pain.
What the poem says
Night has fully come, and Cītai searches for the cause of a darkness so complete. Perhaps the world-destroying poison that rose from the churned ocean has spread everywhere; perhaps the sea has surged up; perhaps, because everyone is thinking of that man's dark-blue body, the whole world has turned his colour; or perhaps someone has ground Death's black hue into eye-paint and smeared it over sky and earth.
Each fancy is chosen because it frightens or pains her. The commentary notes that the word for sky here is a shortened form of ākāyam.