கம்பராமாயணம் 6204 · யுத்த 2.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பேர் சனகியாம் நெடியதாய நஞ்சு - சானகி என்ற பெயரை உடைய கொடிய விடத்தை; தின்றனர்கள் தாம் - தின்றவர்களான இவ்வரக்கர்; நரகம் நண்ணுவார் - (இறந்து) நரகம் அடைவார்கள்; என்று எண்ணி - என்று நினைத்து; நின் அருள் அலால் சரண் இலா அமரர் - இதுகாறும் உனது அருளை அல்லாது வேறு புகலிடம் இல்லாத தேவர்கள்; அஞ்சுகின்றிலர்கள் - நமக்கு அஞ்சாதவராயினர்; நிற்சொல்ல ஒல்கி - இதனை உனக்குக் கூற அஞ்சி; நெஞ்சு நின்று அயரும் இந்நிருதர் - மனம் மயங்கி நின்று வருந்தும் இந்த அரக்கர்கள்; இரவும் நன் பகலும் - இரவும் பகலுமாகிய எப்போதும்; துஞ்சுகின்றிலர்கள் - உறங்காதவராய் உள்ளனர்.
துஞ்சுதல்-தூங்குதல். ஒல்கி-பயந்து. அயரும்-மயங்கும் (சோரும்). சனகி என்னும் பெரு நஞ்சு (9921) என்று பின்பும் கூறுவான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They cannot sleep by night or by bright day, shrinking from telling you;
- these demons stand with failing hearts. Thinking, Those who have eaten the deadly poison
- named Jānaki will go to hell,
- the gods, who had no refuge but your mercy, no longer fear us, ah!
What the poem says
Vīṭaṇaṉ describes the mood in Ilaṅkai. The gods, who once survived only at Irāvaṇaṉ's pleasure, no longer fear the demons, because they believe that by taking Cītai, called Jānaki as the daughter of Jaṉakaṉ, the demons have swallowed a poison that will send them to hell. Meanwhile the demons themselves lie awake with dread but dare not tell their king.