கம்பராமாயணம் 6218 · யுத்த 2.106
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நந்தி சாபத்தின் - நந்திதேவன் கொடுத்த சாபத்தால்; நமை அடும் குரங்கு எனின் - குரங்குகள் நம்மைக் கொல்லும் என்றால்; நம்பால் வந்த சாபங்கள் எனைப்பல - நம்மை வந்தடைந்த சாபங்கள் எத்தனை எத்தனை? அவை செய்த வலி என் - அவை விளைவித்த துன்பம் என்ன; இந்திராதியர் - இந்திரன் முதலான தேவர்களும்; சித்தர்கள், இயக்கர் - சித்தர்களும் இயக்கர்களும் ஆகியோரில்; நம் இறுதி சிந்தியாதவர் யார்? - நமது அழிவை நினைக்காதவர் எவருண்டு? அவை நம்மை என் செய்த - அவை எல்லாம் நம்மை என்ன செய்துவிட்டன;
தனது வெற்றிக்கும், வலிமைக்கும் தேவர் தந்த வரம் காரணமல்ல என்றவன், அவர்களது சாபமும் தன்னை எதுவும் செய்யஇயலாது என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If you say monkeys will kill us because of Nanti's curse, how many curses
- have come upon us! What harm have they done?
- Indra and the rest, the siddhas, the yakṣas: who among them
- has not wished for our end? What have those wishes done to us?
What the poem says
Irāvaṇaṉ dismisses the curse of Nanti that Vīṭaṇaṉ had raised. He has been cursed many times, and every god and spirit has longed for his downfall, yet nothing has come of it.