கம்பராமாயணம் 6225 · யுத்த 2.113

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந்திரன்தனை இருஞ்சிறை இட்டநாள் - நான் தேவர்களுக்குத் தலைவனான இந்திரனைப் பெரியதொரு சிறையிலே அடைத்து வைத்த காலத்திலும்; இமையோர் தந்திகோடு இறதகர்த்த நாள் - அந்தத் தேவர்களது யானையான ஐராவதத்தின் தந்தங்கள் முறியும்படி தகர்த்த காலத்திலும்; தன்னை யான் முன்னம் - அந்தத் திருமாலை யான் இதற்கு முன்பு; வந்த போர் தொறும் துரந்த நாள் - வந்து நேர்ந்த போர்களில் எல்லாம் தோற்று ஓடுமாறு துரத்திய போதும்; வானவர் உலகைச்சிந்த வென்ற நாள் - தேவர் உலகத்தை அவர்கள் சிதறி ஓடுமாறு வென்ற நாளிலும்; நீ சொன்ன தேவன் - நீ கூறிய அந்தத் திருமாலாகிய தேவன்; சிறியன் கொல் - சிறியவனாய் இருந்தான் போலும்.

இருஞ்சிறை-பெரிய சிறை. தந்தி-யானை (இங்கு ஐராவதம் என்ற வெள்ளை யானை), கோடு-தந்தம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The day I cast Indra into a great prison, the day I smashed
  2. the tusks of the gods' elephant, the days I drove him off in every battle
  3. that came before, the day I conquered the world of the gods so they scattered:
  4. was he small then, that god you speak of?

What the poem says

Irāvaṇaṉ lists his triumphs over the gods: imprisoning Indra, breaking the tusks of Airāvata, Indra's white elephant, routing Viṣṇu in many battles and conquering heaven. If Viṣṇu could not stop him then, why fear him now?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intiraṉtaṉai iruñ ciṟai iṭṭa nāḷ, imaiyōr
tanti kōṭu iṟat takartta nāḷ, taṉṉai yāṉ muṉṉam
vanta pōrtoṟum turanta nāḷ, vāṉavar ulakaic
cinta veṉṟa nāḷ ciṟiyaṉkol? nī coṉṉa tēvaṉ.