கம்பராமாயணம் 6239 · யுத்த 3.9

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மரபின் மாபெரும் புறக்கடல்- விதிப்படி பெரும் புறக் கடல் நீரிலே; மஞ்சனம் மருவி - (காலையிலே) நீராடி (முடித்துப்பின்); அரவின் நாட்டிடை - நாகலோகத்திலே; மகளிரொடு இன் அமுது அருந்தி- நாக கன்னியருடனே இனிய உணவை உண்டு; பரவும் இந்திரன் பதியிடை - எல்லோராலும் போற்றப்படும் இந்திரன் உலகத்திலே; பகல் பொழுது அகற்றி - பகல் பொழுதைக் கழித்து; இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும் - இரவு நேரத்திலே பிரமன் உலகமான சத்தியலோகத்திலே கொலுவீற்றிருப்பான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As was his custom, he bathed in the great outer ocean,
  2. in the land of the serpents he ate sweet ambrosia with women,
  3. in the far-praised city of Indra he spent the daytime,
  4. and at night he held court in the world of the four-faced god.

What the poem says

A day in Iraṇiyaṉ's life spans the cosmos. He bathes in the ocean beyond the world, dines with serpent maidens in the underworld, passes the day in Indra's heaven and holds his evening court in Brahmā's highest world.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'marapiṉ, mā perumpuṟakkaṭal mañcaṉam maruvi,
araviṉ nāṭṭiṭai makaḷirōṭu iṉ amutu arunti,
paravum intiraṉ patiyiṭaip pakaṟ poḻutu akaṟṟi
iraviṉ ōlakkam nāṉmukaṉ ulakattuḷ irukkum.