கம்பராமாயணம் 6246 · யுத்த 3.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் - தண்ணீரால் சாகமாட்டான் தீயாலும் சாகமாட்டான். நிமிர்ந்த மாருதத்தினும் - மேல் நிமிர்ந்த காற்றினாலும்; மண்ணின் மற்று எவற்றினும் மாளான்- மண்ணுலகிலுள்ள வேறு எதனாலும் சாக மாட்டான்; ஓரும் தேவரும் முனிவரும் - ஆராய்ந்துணரும் தேவர்களும் தவவலிமை மிக்க முனிவர்களும்; பிறர்களும் உரைப்ப- மற்றவர்களும் சினந்து கூற; சாரும் சாபமும் - அதனால் வரும் சாபங்களும்; அன்னவன் தனைச் சென்று சாரா - அந்த இரணியனைச் சென்று அடையா.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He would not die by water, nor die by fire;
- by the soaring wind or by anything else on earth he would not perish;
- and the curses that gods of insight, sages and others might utter in anger
- would come, but could never reach him.
What the poem says
More terms of the boon: no element, whether water, fire, wind or anything on earth, could kill Iraṇiyaṉ. Even the curses of gods and sages, which in these stories normally never fail, could not reach or harm him.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nīriṉ cākilaṉ; neruppiṉum cākilaṉ; nimirnta
mārutattiṉum, maṇṇiṉ maṟṟu evaṟṟiṉum, māḷāṉ;
ōrum tēvarum muṉivarum piṟarkaḷum uraippac
cārum cāpamum, aṉṉavaṉtaṉaic ceṉṟu cārā.