கம்பராமாயணம் 6256 · யுத்த 3.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐய - ஐயனே; முந்தை வானவர் யாவர்க்கும் - முற்பட்டவர்களான தேவர்கள் எல்லோருக்கும், முதல்வர்க்கும் - அதி தேவர்களுக்கு முதல்வர்களான அயன் அரி, சிவன் ஆகியோருக்கும்; முதலோன் உந்தை - முதன்மை பெற்று விளங்குபவன் உனது தந்தையான இரணியன்; மற்று அவன் திருப்பெயர்- உனது தந்தையின் திருநாமத்தை; உரை செயற்கு உரிய அந்தணாளனேன் - சொல்லுதற்குரிய அந்தணனாக நான் உள்ளேன்; என்னிலும் அறிதியோ - இங்கு என்னை விட நீ எல்லாம் தெரிந்தவனோ?; இந்த இப்பெயர் உரைத்து - இப்போது நீ சொன்ன இந்தப் பெயரைச் சொல்லி; எனைக் கெடுத்திடல் என்றான் - என்னைக் கெடுத்து விடாதே! என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Your father is first above all the ancient gods and above the first gods themselves;
- his holy name is the one fit to be spoken;
- I am a Brahmin; do you know more than I do, sir?
- Do not ruin me by uttering this name, he said.
What the poem says
The teacher repeats the official doctrine: Iraṇiyaṉ is supreme over even Brahmā, Viṣṇu and Śiva, so only his name should be recited. He appeals to his own authority as a Brahmin and begs the boy not to endanger him.