கம்பராமாயணம் 6257 · யுத்த 3.27

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பலும் - வேதங்களை அறிந்த அந்தணனாகிய ஆசிரியன் இவ்வாறு கூறவும்; விமலன் - குற்றமற்றவனான பிரகலாதன்; ஆதி நாயகன் பெயர் அன்றி - எல்லா உலகங்களுக்கும் முதல் தலைவனான அப்பரமன் திருப் பெயர் அல்லாது; யான் பிறிது அறியேன் - நான் வேறெதுவும் அறியமாட்டேன்; ஓத வேண்டுவதில்லை - நான் கற்றுக் கொள்ள வேண்டியதும் (அப்பரமன் பெயரல்லாது) வேறில்லை; என் உணர்வினுக்கு - எனது அறிவுக்கு; ஒன்றும் போதியாததும் இல்லை - ஒன்றும் உணர்த்தப் படாத பொருள் இல்லை; என்று இவை இவை புகன்றான் - என்று மேலும் சில கூறுவானானான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the master of the Vedas said this, the spotless one replied,
  2. I know nothing but the name of the First Lord;
  3. there is nothing I need to study; there is nothing
  4. my understanding has not been taught. And he said these things more.

What the poem says

Pirakalātaṉ refuses. He knows only the name of the supreme Lord, and that name contains everything; he has no need of lessons because his insight already holds all knowledge.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"vēta pārakaṉ av urai viḷampalum, vimalaṉ,
"āti nāyakaṉ peyar aṉṟi, yāṉ piṟitu aṟiyēṉ;
ōta vēṇṭuvatu illai; eṉ uṇarviṉukku oṉṟum
pōtiyātatum illai'' eṉṟu, ivai ivaipukalum.