கம்பராமாயணம் 6259 · யுத்த 3.29

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்தணர் அருமறை - வேதம் வல்ல அந்தணர்களின் அரிய வேதங்கள் எல்லாம்; ஆரைச் சொல்லுவது - யாரைச் சிறப்பித்துப் பேசுகிறதோ - அறிந்தோர் - கற்றுணர்ந்த சான்றோர்கள்; ஓரச் சொல்லுவது எப்பொருள் - ஓர்ந்து கூறுவது எந்தப் பொருளையோ - உபநிடதங்கள் தீரச் சொல்பொருள் - அதுவே எல்லா உபநிடதங்களும் முடிந்த முடிவாகக் கூறும் பொருள் ஆகும்; தேவரும் முனிவரும் - அதனை உணர்ந்த தேவர்களும் முனிவர்களும்; செப்பும் பேரைச் சொல்லுவதல்லது - கூறும் அந்த திருப்பெயரைக் கூறுவதைத் தவிர; பிறிதும் ஒன்று உளதோ - வேறு ஒன்றும் உள்ளதோ?

ஓரச் சொல்லுதல் - ஆய்ந்தறியும்படி கூறுதல். தீரச் சொல்லுதல் - முடிந்த முடிவாகக் கூறுதல். யாரை என்பது ஆரை என வழங்குவது உலக (மரூஉ) வழக்கு. பெயர் என்பதே பேர் என வழங்குவதும் மரூஉ வழக்கே

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Whom do the Brahmins' rare Vedas speak of? What thing
  2. do the wise declare for us to ponder? What do the Upaniṣads declare as final?
  3. Is there anything other than to speak the name
  4. that the gods and sages proclaim?

What the poem says

Pirakalātaṉ argues from scripture: the Vedas, the sages and the Upaniṣads all point to one Being, and the gods and seers chant his name. There is nothing worth saying except that name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'āraic colluvatu antaṇar aru maṟai? aṟintōr
ōrac colluvatu ep poruḷ, upaniṭataṅkaḷ,
tīrac col poruḷ; tēvarum muṉivarum ceppum
pēraic colluvatu allatu piṟitum oṉṟu uḷatō?