கம்பராமாயணம் 6261 · யுத்த 3.31

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காடு பற்றியும் - காட்டை இடமாகக் கொண்டும்; கன வரை பற்றியும் - பெரிய மலையை இடமாகக் கொண்டும்; கலைத்தோல் மூடி முற்றியும்- மான் தோலைப் போர்த்தும் உடுத்தியும்; முண்டித்தும் நீட்டியும் - தலையை மொட்டையடித்தும், முடியை வளர்த்தும்; முறையால் வீடு பெற்றவர் - தமக்குரிய முறையானதவ ஒழுக்கத்தால் வீடு பேற்றை அடைந்தவர்கள் எல்லாம்; 'பெற்றதின் விழுமிது' என்றுரைக்கும் - பெற்ற பேற்றைவிட மேலானது என்று கூறுகின்ற; மாடு பெற்றனன் - பெரிய செல்வத்தைப் பெற்றுள்ளேன்; மற்று இனி வருந்தி என் பெற - உடலை வருத்தி நான் இனிப் பெறுவதற்கு என்ன இருக்கிறது?

கனவரை - பெரிய மலை. முற்றி மூடி- முழுமையாகப் போர்த்து. 'மழித்தலும் நீட்டலும் வேண்டா' என்ற குறள் நினைதற்குரியது. முறை - அவரவர்க்குரியதவ ஒழுக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who, keeping to forests, keeping to great mountains, wrapped all over
  2. in deerskin, shaving their heads or growing their hair long, by due discipline
  3. gained release, say there is a wealth greater than what they have gained;
  4. that wealth I have gained; what more should I toil to get?

What the poem says

Ascetics endure the wilderness, wear deerskin and either shave their heads or grow matted locks to win liberation. Yet even they say there is something greater: devotion to the Lord. Pirakalātaṉ has that treasure already. The commentary recalls the Tirukkuṟaḷ's saying that neither shaving nor long hair is needed for one who avoids what the world condemns.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'kāṭu paṟṟiyum, kaṉa varai paṟṟiyum, kalait tōl
mūṭi muṟṟiyum, muṇṭittum, nīṭṭiyum, muṟaiyāl
vīṭu peṟṟavar, 'peṟṟatiṉ viḻumitu' eṉṟu uraikkum
māṭu peṟṟaṉeṉ, maṟṟu, iṉi eṉ peṟa varunti?