கம்பராமாயணம் 6270 · யுத்த 3.40

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சுருதி ஆதியில் தொடங்குறும் எல்லையில் - வேதம் முதலிலே ஆரம்பிக்கும் சமயத்தில், சொன்ன ஒருவன் யாவர்க்கும் நாயகன் - சொன்ன ஒப்பற்ற ஒருவனும், எல்லா உயிர்களுக்கும் தலைவனும் ஆகிய திருமாலுடைய; திருப்பெயர் - சிறந்த திரு நாமமானது; உணர, கருத, கேட்டிட - அறியவும், நினைக்கவும், கேட்கவும் செய்து; கட்டுரைத்து - நாளும்இடை விடாது சொல்லி; இடர்க் கடல் கடக்க உரிய - துன்பக் கடலில் இருந்து கடந்து கரையேற உரியதாகும்; மற்று இதின் - வேறு இதை விடவும்; நல்லது ஒன்று இல் - நமக்கு நன்மைதருவது ஒன்றில்லை; என உரைத்தான் - என்று பிரகலாதன் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sacred name of the One spoken of at the very start, where the Veda begins,
  2. the Lord of all: to know it, to think of it, to hear it
  3. and to repeat it constantly is the way to cross the sea of sorrow;
  4. there is nothing better than this, he said.

What the poem says

Pirakalātaṉ answers his father directly: the name of the supreme Lord, with which the Veda opens, is the means of crossing the ocean of suffering, and nothing is better than to know, meditate on, hear and recite it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'curuti ātiyil toṭaṅkuṟum ellaiyil coṉṉa
oruvaṉ, yāvarkkum nāyakaṉ, tirup peyar, uṇarak
karutak kēṭṭiṭak kaṭṭuraittu iṭark kaṭal kaṭakka
uriya maṟṟu itiṉ nallatu oṉṟu il'' eṉa uraittāṉ.