கம்பராமாயணம் 6281 · யுத்த 3.51

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வயிற்றினுள் - தனது வயிற்றுக்குள்ளே; உலகு ஏழொடு ஏழையும் வைக்கும் - கீழுலகம் ஏழு, மேலுலகம் ஏழு ஆகிய பதினான்கு உலகங்களையும் வைக்கும்; அயிர்ப்பு இல் ஆற்றல் - ஐயத்துக்கிடமில்லாத வலிமை உடைய; என் அனுசனை - எனதுதம்பியான இரணியாட்சனை; ஏனம் ஒன்று ஆகி - பன்றி வடிவம் எடுத்து வந்து; எயிற்றினால் எறிந்து - தந்தங்களால் குத்தி, இன்உயிர் உண்டவன் நாமம் - அவனது இனிய உயிரை உண்டவனான அத்திருமாலின் பெயரை; பயிற்றவோ நினைப்பயந்தது நான்? - சொல்லுவதற்காகவா உன்னை நான் மகனாகப் பெற்றேன்? எனப்பகர்ந்தான் - என்று கூறினான்.

அனுசன் - தம்பி. பயிற்றுதல் - பலமுறை கூறுதல்.

"ஏனம் ஒன்றென எழுந்து வந்து எம் ஐயன் ஆவி உண்டவனை இன்றுநீ மானமின்றி எதிர் ஓதவோ உனை வளர்த்த தென்றிவை ளெர்த்தியே"

என்ற இரணியவதைப் பரணி (335) ஒப்புநோக்கத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. My younger brother, of unquestioned power, who could hold in his belly
  2. all seven worlds and the other seven:
  3. he who became a boar, gored him with his tusk and drank his sweet life;
  4. did I beget you to chant that one's name? he said.

What the poem says

Iraṇiyaṉ's brother Hiraṇyākṣa was killed by Viṣṇu in his boar avatar. Iraṇiyaṉ asks bitterly whether he fathered a son only to hear him praise his uncle's killer. The commentary cites a similar verse from a Tamil poem on the slaying of Iraṇiyaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"vayiṟṟiṉuḷ ulaku ēḻiṉōṭu ēḻaiyum vaikkum
ayirppu il āṟṟal eṉ aṉucaṉai ēṉam oṉṟu āki
eyiṟṟiṉāl eṟintu iṉ uyir uṇṭavaṉ nāmam
payiṟṟavō niṉaip payantatu nāṉ?'' eṉap pakarntāṉ.