கம்பராமாயணம் 6295 · யுத்த 3.65

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மந்திரம் - அப்பரமனைத் தியானிப்பதற்குரிய மந்திரங்களும்; மாதவம்- வேத மந்திரங்களால் செய்யப்படும் சிறந்த தவமும்; என்னும் மாலைய - என்னும் இயல்புடைய (நற்செயல்களும்); தந்து உறு பலன் இவை - அச்செயல்கள் தரும் சிறந்த பயன்களும்; முறையின் சாற்றிய - இவற்றை முறைப்பட அருளிய; நந்தல் இல் தெய்வமாய் நல்கும் - குறையில்லாத தெய்வம் ஆகியும் வழங்குவான்; நான் மறை அந்தமில் வேள்விமாட்டு - நான்கு வேதங்களும் விதித்தபடி குறைவின்றிச் செய்யும் யாகத்திலே பெய்யும்; அவிசும் ஆம் அவன் - தேவர் உணவான அவி உணவும் அவனே ஆவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mantras, great penance and works of that kind,
  2. and the fruits they bring, he grants as the undying god
  3. who laid them down in order; in sacrifices of the four Vedas
  4. without end, he is also the offering.

What the poem says

Pirakalātaṉ insists that the mantras, penances and their rewards all come from God, who ordained them and who also gives their fruit. He is even the offering poured into the Vedic fire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'mantiram mā tavam eṉṉum mālaiya
tantuṟu payaṉ ivai muṟaiyiṉ cāṟṟiya
nantal il teyvam āy nalkum; nāṉmaṟai
antam il vēḷvimāṭṭu avicum ām