கம்பராமாயணம் 6306 · யுத்த 3.76

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் - 'ஓம்' என்று கூறப்படும் பிரணவத்தின்; உள் உயிராம் அவன் - உள்ளே அமைந்த உயிராக இருக்கும் அப்பெருமான்; அறிவினுக்கு அறிவும் ஆயினான் - அறிவுக்கும் அறிவாகத் திகழ்பவனான்; தாம மூவுலகமும் - பரந்தாமம் என்னும் பரம பதத்துடன் மற்ற மூன்று உலகங்களிலும்; தழுவிச் சார்தலான் - கலந்து நிறைந்துள்ளமையால்; தூமமும் கனலும் போல் - புகையும் நெருப் பும் போல் (பிரியாது); தொடர்ந்த தோற்றத்தான் - தொடர்ந்து திகழும் தன்மையனாம்.

தாமம் - பரந்தாமம் (பரமபதம்). புகையும் அதற்குக் காரணமான நெருப்பும் சேர்ந்திருப்பது போல எங்கும் நிறைந்து விளங்குபவன் என்பதை 'தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He is the life within the single syllable Om;
  2. he has become the knowing of all knowing;
  3. because he embraces and pervades the three worlds and the supreme abode,
  4. his appearance is continuous, like smoke and fire.

What the poem says

God is the inner meaning of Om and the consciousness behind every act of knowing. He pervades the three worlds and his own heaven, never separate from them, just as smoke is never apart from the fire that makes it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ōm eṉum ōr eḻuttu ataṉiṉ uḷ uyir
ām avaṉ, aṟiviṉukku aṟivum āyiṉāṉ
tāma mū ulakamum taḻuvic cārtalāl,
tūmamum kaṉalumpōl toṭarnta tōṟṟattāṉ.