கம்பராமாயணம் 631 · பால 10.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நிலாக்கதிர் - சந்திரனின் ஒளிக்கதிர்; தாக்க - தாக்குவதால்; வெந்து - (சீதை) உடல் வெதும்பி; தளர்ந்து - (மனம்) தளர்ந்து; சரிந்தனள் - கீழே விழுந்தாள்; சேக்கை ஆக - (முன்பு அவளுக்கு) தங்கும் இடமாகி; மலர்ந்த - விரிந்த; செந்தாமரைப் பூக்கள் - செந்தாமரை மலர்கள் (இரவில் அச்சீதைக்குப் படுக்கை மெத்தையாய்); பட்டது - அவள் புரண்டபோது அவளது காமச் சூட்டினால் அடைந்த நிலைமைகளை; அம் பூவையும் - அச் சீதையும்; பட்டனள் - அடையலானாள்.
முன்பு சீதைக்குத் தங்கும் இடமாகி மலர்ந்த செந்தாமரை இப்பொழுது பள்ளியணையாய்க் காமவேதனையால் புரண்டபோது துன்பம் தந்தது என்க. தாமரைப் பூக்கள் பட்ட தன்மை: கூம்பிச் சாம்பிப் பொலிவிழந்து வாடி ஒடுங்கியமை. பூவை: உவமையாகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the moonbeams that rose up without pause struck her, she was scorched,
- grew faint and sank down;
- the red lotus flowers that had bloomed to be her couch suffered,
- and she, the pūvai bird, suffered as they did.
What the poem says
Struck by the unrelenting moonlight, Cītai burns and collapses. The red lotuses that once were her dwelling as Lakṣmī, and now are spread as her bed, wither and shrivel from the heat of her body as she tosses on them.
Whatever the flowers suffered, she suffered too. She is called a pūvai, a myna, a bird known for its sweet voice.