கம்பராமாயணம் 6310 · யுத்த 3.80

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேறும் என்னொடு தரும்பகை - (இவனைவிட) வேறாக எனக்குத் துன்பத்தைத் தருகின்ற பகை; பிறிது இனி வேண்டலென்- வேறு ஒன்று இனி எனக்கு வேண்டியதில்லை; வினையத்தால் ஊறி - தீவினையிலேயே ஊறித் திளைத்து; என்னுளே உதித்தது - (எனக்குப்பகை) எனக்குள்ளே தோன்றியதாயிற்று); குறிப்பு இனி உணர்குவது - இவனது உளக்குறிப்பைப் பற்றி இனிமேல் தெரியவேண்டியது; உளது அன்றால் - ஒன்றும் இல்லை; ஈறில் என் பெரும் பகைஞனுக்கு - முடிவே இல்லாத எனது பெரிய பகைவனான திருமாலுக்கு; அன்பு சால் அடியென்யான் என்கின்றான் - மிக்க அன்புடைய அடியவன் நான் என்றான்; கோறிர் என்றனன் - இவனைக் கொல்லுங்கள் என்றான்; என்றலும் - என்று இரணியன் கூறியவுடனே; கூற்றினும் கொலைவல்லார் - எமனைவிட கொலைத் தொழில் வல்லவீரர்கள்; பற்றினர் - பிரகலாதனைப் பற்றலாயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. What need now of any other enemy to hurt me? Steeped in evil,
  2. it has sprung up within me; there is nothing more to learn of his intent;
  3. he says, I am the loving servant of my great unending foe.
  4. Kill him! he said; and at that, those more skilled in killing than Death seized him.

What the poem says

Iraṇiyaṉ concludes that his enemy has been born inside his own house. His son openly declares himself the devoted servant of Viṣṇu, his eternal foe, so there is nothing more to discover. He orders the boy's death, and executioners crueller than Yama take hold of him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'vēṟum eṉṉoṭu tarum pakai piṟitu iṉi vēṇṭaleṉ? viṉaiyattāl
ūṟi, eṉṉuḷē utittatu; kuṟippu iṉi uṇarkuvatu uḷatu aṉṟāl;
īṟu il eṉ perum pakaiñaṉukku aṉpu cāl aṭiyeṉ yāṉ eṉkiṉṟāṉ;
kōṟir'' eṉṟaṉaṉ; eṉṟalum paṟṟiṉar, kūṟṟiṉum kolai vallār.