கம்பராமாயணம் 6322 · யுத்த 3.92

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கையில் கால்களில் - (பிரகலாதனுடைய) கைகளிலும் கால்களிலும்; மார்பு, கழுத்தில் - மார்பிலும் கழுத்திலும்; தெய்வப் பாசம் உற - தெய்வத்தன்மைஉள்ள பாசம் பொருந்தி இருக்க; பிணி செய்தார் - கட்டினார்கள்; மையல் காய் கரிமுன் - மயக்கம் கொண்ட கோபம் மிக்க அந்த யானையின்முன்; உற வைத்தனர் - நெருக்கமாக வைத்தார்கள்; பொய் அற்றானும் - (அப்போது) பொய்மை இல்லாதவனான பிரகலாதன்; இது ஒன்று புகன்றான் - (பின்வரும்) இந்த ஒரு சொல்லைச் சொல்லலானான்.

பாசம் - கயிறு. மையல் - மயக்கம். அரக்க வீரர்கள் பிரகலாதனை கை, கால், மார்பு, கழுத்தில்கயிறு கொண்டு கட்டினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At his hands, his feet, his chest and his neck
  2. they bound him tight with divine cords,
  3. and set him before the maddened, raging elephant;
  4. and he who was free of falsehood spoke this one thing.

What the poem says

Pirakalātaṉ is tied hand and foot with magical cords and placed in front of the furious elephant. Calm and truthful as always, he speaks to the beast.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kaiyil kālkaḷil mārpu kaḻuttil
teyvap pācam uṟap piṇi ceytār;
maiyal kāy kari muṉ uṟa vaittār;
poy aṟṟāṉum itu oṉṟu pukaṉṟāṉ.