கம்பராமாயணம் 6323 · யுத்த 3.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எந்தாய் - என் தந்தையே!; பண்டு ஓர் இடங்கர் விழுங்க - முன்பொருநாள் ஒரு முதலை பற்றி விழுங்கத் தொடங்க; முந்தாய்நின்று - முந்தி வந்து காத்து நின்று; முதல் பொருளே என்று - உலகுக் கெல்லாம் முதல் பொருளாகத் திகழ்பவனே என; உன்தாய்தந்தை இனத்தவன் ஓத - உனது தாய், தந்தையின் இனத்தவனானவன் (கஜேந்திரன்) கூறி வேண்ட; வந்தான் - வந்து காத்தவனானபரமன்; என்றன் மனத்தினன் என்றான் - எனது மனத்திலே இருக்கிறான் என்றான்.
இடங்கர் - முதலை. முந்தாய் நின்ற - முன்வந்துநின்ற.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O my Father, First Being, who came forward long ago
- when a crocodile was swallowing him!: when one of your own mother and father's kind
- cried out thus, the one who came
- dwells in my heart, he said.
What the poem says
Pirakalātaṉ addresses the elephant and reminds it of the famous story of Gajendra, an elephant king seized by a crocodile, who cried out to Viṣṇu and was saved. The very God who came to rescue the elephant's own kinsman, he says, lives in his heart.