கம்பராமாயணம் 6324 · யுத்த 3.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்னாமுன்னம் - என்று பிரகலாதன் சொல்வதற்கு முன்னே; இருங்களிறும் - பெரிய யானையான ஐராவதமும், தன்பொன்னார் ஓடை நிலத்தின் பொருந்த - தனது பொன்மயமான நெற்றிப் பட்டம் நிலத்திலே பொருந்த; அன்னானைத் தொழுது - அத்தகைய பிரகலாதனை வணங்கி; அஞ்சி அகன்றது - (அவனைத் துன்புறுத்தப்) பயந்து சென்றது; ஒன்னார் - பகைவரான அசுர வீரர்கள்; அத்திறம் எய்தி உரைத்தார் - இரணியனை அடைந்து, அந்தச் செய்தியைக் கூறினர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before he had finished speaking, the great elephant too,
- its golden forehead-plate pressed to the ground,
- bowed to that youth and, afraid, drew away;
- the enemy soldiers went to the king and told him all that had happened.
What the poem says
Vīṭaṇaṉ is telling Irāvaṇaṉ the story of Pirakalātaṉ, the boy whose father, the demon king Iraṇiyaṉ, tried again and again to kill him for worshipping Tirumāl. Here the celestial elephant Airāvatam, sent to trample the boy, instead lowers its gold-plated forehead to the earth in reverence and backs away in fear. The demon soldiers hurry to report this to Iraṇiyaṉ.