கம்பராமாயணம் 6325 · யுத்த 3.95

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நெஞ்சு கொதிப்பான் - (வீரர் கூறியது கேட்டு) மனம் குமுறிக் கொதிப்பவனான இரணியன்; வல் வீரைத்துயில்வானை மதித்து - வலிய கடலிலே தூங்கிக் கொண்டிருப்பவனைப் பெரிதாக மதித்து; என் நல்வீரத்தை அழித்தது - எனது நல்ல வீரத்தை இந்த யானை அழித்துவிட்டதே; ஒல்வீர்- வல்லவர்களே; ஒற்றை உரக் கரிதன்னை நண்ணுற்று - (துணையின்றி) ஒற்றையாக உள்ள அந்த வலிமைமிக்க யானையைத் தேடி; கொல்வீர் - கொல்வீராக என்றனன்.

வல்வீரை- வலிய கடல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Honouring the one who sleeps on the mighty sea, it has
  2. destroyed my noble valour! Go to it, you able men,
  3. and that lone, strong elephant —
  4. kill it!" said he whose heart was seething.

What the poem says

Iraṇiyaṉ, boiling with rage, takes the elephant's homage to the boy as an insult to himself: by revering Viṣṇu, the god who sleeps on the ocean, the beast has shamed his own heroism. He orders his warriors to hunt down the elephant and kill it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'val vīrait tuyilvāṉai matittu eṉ
nal vīrattai aḻittatu; naṇṇuṟṟu
olvīr! oṟṟai urak karitaṉṉaik
kolvīr" eṉṟaṉaṉ neñcu kotippāṉ.