கம்பராமாயணம் 6326 · யுத்த 3.96

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன்னைக் கொல்லுநர் சாருதலோடும் - இரணியன் ஆணைப்படி தன்னைக் கொல்வதற்கு வீரர்கள் வந்ததும்; வாரா மின்னைக் கொல்லும் - வந்து, மின்னலை வெல்லத்தக்க; வெயில்தின் எயிற்றால் - வெய்யிலையும் தின்னும் ஒளிமிக்க தந்தங்களால்; பொன்னைக் கொல்லும் - பொன்னையும் ஒளி மழுங்கச் செய்யும்; ஒளிப்புகழ் - ஒளிபடைத்த புகழ்மிகுந்த; பொய்யாமன்னை - பொய்ம்மையில்லாத இளவரசனான பிரகலாதனை; கொல்லியவந்தது - கொல்லுவதற்கு வந்தது.

மின்னலையும், சூரியனையும் விட மிக்க ஒளியுடைய தந்தம் என்பதால் 'மின்னைக் கொல்லும் வெயில்தின் எயிறு' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as those sent to kill it drew near,
  2. the elephant came at the prince of unfailing truth, whose shining fame
  3. outshone gold, to kill him,
  4. with tusks that outshine lightning and devour the sunlight.

What the poem says

The scene turns again: as Iraṇiyaṉ's men approach, the elephant, perhaps to save itself, charges Pirakalātaṉ after all. The poet piles up images of brilliance: the boy's fame dims gold, and the elephant's tusks are so bright they defeat lightning and swallow the sun's rays.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'taṉṉaik kollunar cārutalōṭum
poṉṉaik kollum oḷip pukaḻ poyyā
maṉṉaik kolliya vantatu; vārā
miṉṉaik kollum veyil tiṉ eyiṟṟāl.