கம்பராமாயணம் 6337 · யுத்த 3.107

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செய்யாதனவோஇலை தீவினைதான் - உனது அடியவனாகிய நான் செய்யாத தீவினைகளே இல்லை (அவை); மெய்யே - உண்மையாக; பொய்யாதன - பொய்படாதனவாக (தவறாமல்); வந்து புணர்ந்திடும் - என்னை அடைந்து தீவினைப் பயனைத் துய்க்கச் செய்கின்றன; உயிர்தீர்வது ஓர் மேல்வினை - அத்தீவினைப் பயன்களை விட்டு நீங்குவதற்குரிய மேலான திருவருட் செயலை; ஐயா - பெருமானே! நீ ஒரு நாளும் அயர்த்தனையோ - நீ தீவினைப் பயன் என்னைத் துன்புறுத்தும் இந்த ஒருநாள் மறந்தனையோ.

அடியவர்க்கு வரும் துன்பத்தைப் போக்க வந்து அருள் புரியும் நீ எனக்குத் திருவருள் புரிய மறந்தனையோ என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There is no evil deed I have not done;
  2. they come unfailingly and cling to me;
  3. truly, the higher grace that frees the soul — you,
  4. my Lord, have you forgotten it even this one day?

What the poem says

Pirakalātaṉ takes his sufferings to be the ripening of his own past wrongs. He asks God, who always comes to relieve his devotees' pain, whether he has forgotten to show him grace on this one day of trial.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ceyyātaṉavō ilai tīviṉaitāṉ
poyyātaṉa vantu puṇarntiṭumāl;
meyyē uyir tīrvatu or mēlviṉai nī
aiyā! oru nāḷum ayarttaṉaiyō?