கம்பராமாயணம் 6339 · யுத்த 3.109
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாமே தனி நாயகராம் - தாங்களே நிகரில்லாத தலைவர்கள் என எண்ணி; எவையும் போமே பொருள் - எத்தகைய செயலும் எம்மால் செய்து முடிக்க இயலும்; என்ற புராதனர்தாம் - என்று கூறிய பழையோர் பலர்; யாமே பரம் என்றனர் - யாமே மேலான பரம்பொருள் என்றார்கள்; என்ற அவர்க்கு - என்று சொன்ன அவர்களுக்கெல்லாம்; ஆமே - எல்லாம் செய்யக்கூடியதாகுமோ?; நின் அலது - மேலான பரம் பொருள் நீயல்லாது; பிறர் ஆர் உளரே - மற்றவர் யாரிருக்கிறார்கள்?
ஆங்கிலம் · English translationAI
Translation
- "We alone are the peerless lords; everything
- is within our power," said the ancient ones;
- "We are the Supreme," they declared; but for those who said it,
- is it possible? Who else is there but you?
What the poem says
Pirakalātaṉ dismisses all who have claimed to be supreme. Their boasts that they could do anything prove empty, for there is no Supreme Being besides Tirumāl. The verse quietly answers Iraṇiyaṉ, who has declared himself the only god.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'tāmē taṉi nāyakar āy' evaiyum
pōmē poruḷ' eṉṟa purātaṉartām
'yāmē param' eṉṟaṉar; eṉṟa avarkku
āmē? piṟar niṉ alatu ār uḷarē?