கம்பராமாயணம் 6343 · யுத்த 3.113
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நோய்தந்தவனே - நோயை எனக்குத் தந்த பெருமானே; தாய்தந்தை எனும் - பெற்றதாய், உற்றதந்தை என்றெல்லாம்; தகை வந்தனைதான்- பெற்றோர்களை வழிபடும் நெறிதான்; நீதந்தனை - நீயே உயிர்களுக்குக் கொடுத்தருளினை; நீ உறு நெஞ்சினன் நான் - நீ வாழும் மனத்தை உடையவன் நான்; தீர்வும் நுவல்- அதைத் தீர்க்கும் வழியையும் கூறுவாயாக; எனாவாய்தந்தன சொல்லி - என்று பல உண்மைகளை உரைத்து; வணங்கினன் - பிரகலாதன் திருமாலைத் தொழுதான்.
தகைவந்தனை - தக்க வழிபாடு. மெய்யுரை
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The worthy worship of those called mother and father —
- it was you who gave it; I am one whose heart you dwell in;
- you who gave me this affliction, tell me its cure as well," —
- so he spoke the words that came to his lips, and bowed.
What the poem says
Pirakalātaṉ ends his prayer. It was God who taught living beings to honour their mother and father, and yet his own father is the one tormenting him. Since God dwells in his heart and has allowed this suffering, the boy asks God to show him the way out of it, and he bows in worship.