கம்பராமாயணம் 6344 · யுத்த 3.114
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அத்தன்மை அறிந்த - (பிரகலாதனைக் கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தும் அவன் பிழைத்திருந்த) அந்தத் தன்மையை அறிந்தவனான; அரும் திறலோன் - பெறுதற்கரிய வலிமையுள்ள இரணியன்; என்முன் உய்த்து உய்மின் என - எனக்கு முன் அவனைக் கொண்டு வந்து விடுங்கள் என்று கூற; உய்த்தனரால் - வீரர்கள் பிரகலாதனை அவனிடம் சேர்த்தனர்; பித்துண்டது - (அப்போது இரணியன்) இவனுடைய பைத்தியம்; பேர்வுறுமா பெறுதும் - நீங்கப் பெறுவோம்; கடு நஞ்சின் கைத்தும்- கொடிய விஷத்தால் கொல்வோம்; எனக் கனல்வான் - என்று, வெகுண்டுரைத்தான்.
கைத்தல் - வெறுத்தல்; (இங்கே கொல்லுதல் என்னும் பொருளில் வந்தது.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- He of rare might, learning how matters stood,
- said, "Bring him and set him before me," and they brought him;
- "This madness of his — we shall have it driven out;
- we shall kill him with deadly poison," he said, blazing.
What the poem says
Iraṇiyaṉ hears that his son has survived being thrown into the sea tied to a rock. He has the boy brought before him and declares that he will cure his "madness", meaning his devotion, by killing him with poison.