கம்பராமாயணம் 6347 · யுத்த 3.117

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊனோடு உயிர் வேறுபடா உபயம்- உடலிலிருந்து உயிரைப் பிரிக்கமுடியாத உபாயம், தனி மாயையினால் - தனியான மாயச் செயலாலே; தானே உடையன்- இவன்தானே உடையவனாயுள்ளான்; யானே உயிர் உண்பல் - இவனது உயிரை யானே உண்பேன்; எனக்கனலா - என்று கூறிக் கோபம் கொண்டு; வான் ஏழும் நடுங்கிட - வானமும் ஏழுலகமும் நடுங்கும்படி; வந்தனனால் - (இரணியன்) பிரகலாதனிடம் வந்தான்.

ஊன் - உடல். உபயம் - உபாயம் (தந்திரம்). 'மாயையினால் உயிர் வேறுபடா உபயம்தானே உடையன்' என இயையும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "He alone has the means by which life does not part from flesh,
  2. through some sorcery all his own;
  3. I myself will devour his life!" Blazing so,
  4. he came on, and the seven heavens trembled.

What the poem says

Iraṇiyaṉ concludes that the boy must know some special magic that keeps his life in his body. Deciding to kill him with his own hands, he advances in such fury that all the worlds shake.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'ūṉōṭu uyir vēṟu paṭā upayam
tāṉē uṭaiyaṉ taṉi māyaiyiṉāl;
yāṉē uyir uṇpal" eṉak kaṉalā
vāṉ ēḻum naṭuṅkiṭa vantaṉaṉāl.