கம்பராமாயணம் 6367 · யுத்த 3.137

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பேருடை அவுணர் தம்மை - அரக்கர் என்ற பெயர் உள்ளவரையெல்லாம்; பிறை எயிற்று அடக்கும் - (அந்த நரசிங்கம்) தனது பிறைச் சந்திரனைப் போன்ற பற்களால் சிதைத்து அடக்கும்; பேராப் பாரிடைத் தேய்க்கும் - பெயராத நிலத்திலே சிலரைத் தேய்த்து அழிக்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும் - மீண்டும் சிலரைப் பேரண்டத்திலே தூக்கி அடிக்கும்; பற்றி மேருவில் புடைக்கும் - சிலரைப் பிடித்து மேருமலையில் மோதும் படி அடிக்கும்; விரல்களில் மாளப் பிசையும் - சிலரை விரல்களாலேயே பிசைந்து கொல்லும்; வேலை நீரிடைக் குமிழி ஊட்டும் - சிலரைக் கடல் நீரிலே மூழ்கடித்துக் குமிழி எழச்செய்யும்; நெருப்பிடைச் சுரிக்க நீட்டும் - சிலரைத் தீயிலே சுருண்டு தீயும்படி நீட்டும்.

நீரிடைக் குமிழி ஊட்டும் - கடல் நீரிலே அழுத்திக் குமிழி எழச் செய்யும். சுரித்தல் - சுருண்டு தீய்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The demons of mighty name it crushes with its crescent teeth; on the unmoving
  2. earth it grinds them; again it dashes them against the outer shell of the cosmos; seizing them,
  3. it smashes them on Mēru; it kneads them in its fingers till they die; in the waters
  4. of the sea it makes them bubble as they drown; it holds them out into fire to shrivel.

What the poem says

This verse and the next few list the many ways the Man-Lion destroys Iraṇiyaṉ's demon host. He crushes them in his teeth, grinds them on the ground, hurls them against the walls of the universe and Mount Mēru, drowns them and burns them. The verbs are in the future-present tense, which makes the slaughter feel as though it is happening before our eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pēruṭai avuṇartammaip piṟai eyiṟṟu aṭakkum; pērā,
pāriṭait tēykkum; mīḷap pakiraṇṭattu aṭikkum; paṟṟi,
mēruvil puṭaikkum; māḷa viralkaḷiṉ picaiyum; vēlai
nīriṭaik kumiḻi ūṭṭum; neruppiṭaic curikka nīṭṭum;