கம்பராமாயணம் 637 · பால 10.85

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வந்து எதிர்ந்த - (இங்ஙனம்) வந்து தோன்றிய; முனிவனை - அம் முனிவனை; வள்ளலும் - வரையாது அருள் செய்யும் இராமனும்; சிந்தை ஆர - மனம் மகிழ; வணங்கலும் - அடி வீழ்ந்து வணங்கியபின்; அந்தம் இல் குணத்தான் - எல்லையற்ற நற்குணங்கள் வாய்ந்த அச் சதானந்த முனிவன்; ஆசிகள் நெடிது தந்து - (இராமனுக்கு) ஆசி மொழிகள் மிகுதியும் கூறி; சென்று எதிர் - (தன்னை) எதிர்கொண்ட; கோசிகன் தன் மருங்கு - விசுவாமித்திரன் அருகில், எய்தினான் - அடைந்தான்.

வள்ளல்: அகலிகைக்கு அருள் செய்தமை கருதியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the generous one bowed with all his heart
  2. to the sage who had come to meet them, he of endless virtues
  3. gave him long blessings, and went up
  4. to Kōcikaṉ, who came forward to receive him.

What the poem says

Irāmaṉ bows in reverence before Catāṉantaṉ, and the sage blesses him at length before going over to greet Vicuvāmittiraṉ (Kōcikaṉ), who rises to meet him.

Irāmaṉ is called "the generous one" with a glance at the grace he has just shown to Catāṉantaṉ's mother Akalikai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantu etirnta muṉivaṉai, vaḷḷalum
cintai āra vaṇaṅkalum, ceṉṟu etir
antam il kuṇattāṉ, neṭitu ācikaḷ
tantu, kōcikaṉtaṉ maruṅku eytiṉāṉ.