கம்பராமாயணம் 638 · பால 10.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கோதமன் தரு - கௌதம முனிவன் பெற்று அருளிய; கோ முனி - முனிவர் தலைவனான சதானந்தன்; மாதவன் கோசிகன் தனை - பெருந் தவத்தையுடைய கௌசிக முனிவனது; மாமுகம் நோக்கி - திருமுகத்தைப் பார்த்து; இப்போது நீ இவண் - இப்பொழுது நீங்கள் இவ்விடம்; போத - வருமாறு; இப் பூதலம் - இந்த மிதிலை நகரம்; செய்த தவம் - பண்ணிய தவம்; ஏது - யாதோ; என்று இயம்பினான் - என்று உபசார மொழிகளைக் கூறலானான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The chief of sages born of Kōtamaṉ looked at the great face
- of Kōcikaṉ, the man of great penance, and said,
- 'What penance has this land performed
- that you should come here now?'
What the poem says
Catāṉantaṉ, son of Kautamaṉ, welcomes Vicuvāmittiraṉ with a courteous greeting: Mitilai must have earned great merit through some austerity for so great a sage to visit it now.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōtamaṉ taru kō muṉi, kōcika
mātavaṉtaṉai mā mukam nōkki,' ip
pōtu nī ivaṇ pōta ip pūtalam
ētu ceyta tavam' eṉṟu iyampiṉāṉ.