கம்பராமாயணம் 6380 · யுத்த 3.150
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாளொடு தோளும் கையும் மகுடமும் - இரணியன் கையில் ஏந்திய வாளும், தோளும், கைகளும், மகுடமும்; மலரோன் வைத்த - பிரமனால் படைக்கப்பட்ட; நீள் இரும் ககன முட்டை - நீண்ட பெரிய வானத்தை உடைய அண்டத்தின்; நெடும் சுவர் தேய்ப்ப - நீண்ட பெரிய சுவரிலே தேய்க்கவும்; நேமி கோளொடு திரிவதென்ன - வட்ட வடிவமான சூரியன் அதன் கோள்களுடன் திரிவது போல; குலமணிக் கொடும் பூண்மின்ன- பல மணிகள் பதித்து செய்யப்பட்ட அணிகலன்கள் மின்னவும்; தடக்கை ஒன்றால் - நரசிங்கப் பெருமான் தனது நீண்ட ஒரு கையினால்; தாளிணை இரண்டும் பற்றி - இரணியனது இரண்டு கால்களையும் பிடித்து; சுழற்றினன் - சுழற்றலாயினான்.
ககனமுட்டை - அண்ட மாகிய முட்டை. நேமி - வட்டம்; இங்கு வட்ட
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that his sword and shoulders, his arms and crown,
- scraped the long wall of the vast golden egg the Flower-born had made,
- his fine jewelled ornaments flashing like the sun's disc wheeling with the planets,
- He seized both his feet and whirled him round with one great hand.
What the poem says
The Man-Lion grabs Iraṇiyaṉ by both feet with a single hand and swings him round. The demon's body scrapes the outer wall of the cosmic egg made by Brahmā, and his jewels flash in a circle like the sun moving with the planets.