கம்பராமாயணம் 6387 · யுத்த 3.157

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன்னைப் படைத்ததுவும் தானே - இறைவன் தன்னைத் தானே படைத்துக் கொண்டான்; எனும் தன்மை - என்று சமய நூல்கள் கூறும் உண்மையை; பின்னைப்படைத்ததுவே காட்டும் - பின்பு நீ இந்த நரசிங்கமாக உன்னைப் படைத்துக் கொண்ட இதுவே காட்டுவதாகும்; பெரும் பெருமை- இந்தப் பெரிய பிரபஞ்சத்தை; உன்னைப் படைத்தாய் நீ என்றால் - உன்னிடத்திலிருந்து தோன்றச் செய்தாய் நீ என்னும் போது; உயிர் படைப்பான் - இந்த உலகிலுள்ள உயிர்களைப் படைப்பதற்காக; என்னைப் படைத்தாய் நீ- நீ (பிரமதேவனாகிய) என்னைப் படைத்தாய்; எனும் இதுவும் ஏத்து ஆமோ- என்ற இது உனது பேராற்றலை உணர்த்தும் புகழுரை ஆகுமோ?

பெரும் பெருமை - பெரிய இந்தப் பிரபஞ்சம். படைப்பான் - படைப்பதற்காக. உன்னை - உன் - கண் (உன்னிடம்) வேற்றுமை மயக்கம். ஏத்து - புகழுரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "That You created even Yourself — this truth
  2. is shown by the form You have now created; and if it is said
  3. that You brought forth this vast universe from Yourself, then that You made me
  4. to create living beings — can that even count as praise?"

What the poem says

Brahmā begins his hymn. The scriptures say that God creates himself, and God's taking this new Man-Lion form proves it. If God brought the whole universe out of himself, then to praise him for creating Brahmā, the creator of living beings, is hardly praise at all, it is so small a thing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'taṉṉaip paṭaittatuvum tāṉē eṉum taṉmai
piṉṉaip paṭaittatuvē kāṭṭum; perum perumai
uṉṉaip paṭaittāy nī eṉṟāl, uyir paṭaippāṉ
eṉṉaip paṭaittāy nī eṉum ituvum ēttu āmō?